அமெரிக்காவில் சற்று முன் நடந்த துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு ; மயிரிழையில் தப்பிய டொனால் ட்ரம்ப்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால் ட்ரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் சற்று முன் நடந்த துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு ; மயிரிழையில் தப்பிய டொனால் ட்ரம்ப் | Drum Narrowly Escaped The Shooting

தலைக்கு வைக்கப்பட்ட வெடி காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார்.

அமெரிக்காவில் சற்று முன் நடந்த துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு ; மயிரிழையில் தப்பிய டொனால் ட்ரம்ப் | Drum Narrowly Escaped The Shooting

அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  