தேர்தல் குறித்து பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு...!

தேர்தல் குறித்து பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு...!

வாக்காளர்களின் முகவரிகளை கண்டறியமுடியாத நிலையில் 450,000 வாக்காளர் அட்டைகள் மீண்டும் அஞ்சல் அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாகக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று தங்களை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளுமாறும் அஞ்சல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

மேலும் வாக்காளர் அட்டைகள் நூற்றுக்கு 99 வீதம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிடுகின்றது.