யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரின் மனைவி உயிரிழப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான நிறஞ்சினி என்பவரே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணம் அச்சுவேலி வாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026