வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10,000 ரூபா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10,000 ரூபா

  நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனைத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10,000 ரூபா | 10 000 For Flood Victims