17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
ஜனாதிபதியின் கையெழுத்தினை வைத்து போலி ஆவனங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.