நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று புதன்கிழமை (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 716,588 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,280 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 202,250 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 23,180 ரூபாவாகவும் உள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் | Changes In The Price Of Gold In The Country

22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,400 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,120 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.