சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..!

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

இன்று (04.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சதொச (Lanka Sathosa) ஊடாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ரமழான் பண்டிகை மற்றும் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. 

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் | Essential Food Items Price Today In Srilankaஅதன்படி நெத்தலி, வெங்காயம், கோதுமை மா மற்றும் வெள்ளை அரிசி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

Gallery