தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 181950 ரூபாவாக காணப்படுகிறது. 

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வரும் நிலையில் இன்றைய தினம் (10.04.2024) இந்த விலை மாற்றம் பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,810 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 198,500 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி | Gold Price Today In Sri Lankaஅத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கம் 22,750 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 181,950 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,710 ரூபாவாகவும், 21 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 173,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.