இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு

இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு

உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றம் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் ஒருவர் இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.