இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக தொடர் அதிகரிப்பை சந்தித்து வருகின்றது.

இதன்படி, இன்றைய தின தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! | Gold Prices Sudden Increase In Sri Lanka

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 195,100

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,360

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,900

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,350

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளது.