தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு!

தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு!

அமெரிக்காவில் தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண் பயணி ஒருவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தை சேர்ந்த 38 வயது பெண்மணி டிஜெய்னா லிசா, சம்பவத்தன்று சால்ட் லேக் சிட்டியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விமானத்தில் செல்ல விருந்தார்.

தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு! | Woman Denied Boarding For Wearing Loose Bra

இதன்போது , அவர் தளர்வான வகையிலான பிரா அணிந்து சென்ற நிலையில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால அதிருப்தியடைந்தார். இதுகுறித்து டெல்டா ஏர் லைன் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு! | Woman Denied Boarding For Wearing Loose Bra

இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தலைமை செயல் அதிகாரி, மார்பகங்கள் என்பவை போர் ஆயுதங்கள் இல்லை. ஆண்கள் டி-சர்ட் அணிந்து தளர்வான உடைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.