டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்.!

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்.!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 67 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 338 ரூபாய் 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபாய் 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 233 ரூபாய் 06 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 299.84 ரூபாயிலிருந்து 299.35 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  310.29 ரூபாயிலிருந்து 309.48 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 299.17 ரூபாயிலிருந்து 298.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 308.50 ரூபாயிலிருந்து 308 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 300.50 ரூபாயிலிருந்து 300 ரூபாய் மற்றும்  309.50 ரூபாயிலிருந்து 309 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.