அரச நிறுவனங்களின் வேதன அதிகரிப்பை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம்!

அரச நிறுவனங்களின் வேதன அதிகரிப்பை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம்!

அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக வேதனத்தை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வேதன அதிகரிப்பு தொடர்பான சர்ச்சையை அடுத்து, அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.