இலங்கையை அதிகாலை உலுக்கிய சம்பவம்: மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

இலங்கையை அதிகாலை உலுக்கிய சம்பவம்: மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

கரந்தெனிய - குருபேபில பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் அதிகாலை (03-03-2024) இடம்பெற்றுள்ளது.

இலங்கையை அதிகாலை உலுக்கிய சம்பவம்: மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்! | Karandeniya The Wife Killed Her Husband Sri Lanka

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை அதிகாலை உலுக்கிய சம்பவம்: மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்! | Karandeniya The Wife Killed Her Husband Sri Lanka

கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.