அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் , “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.