தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

இரத்தினபுரி - நல்லதண்ணி பகுதியில் உள்ள் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவ மாணவிகள் இன்று (12-02-2024) மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Ratnapura Nallathanni Wasp Attacked On Students

இச்சம்பவத்தில் 13 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் 9 மாணவியர்கள் கயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.