தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுனையில் இன்று தங்கத்தின் விலை சற்று விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (2024.02.10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka