இலங்கையில் தவறான உறவில் இருந்த குடும்பப் பெண்! சந்தேக நபர் எடுத்த விபரீத முடிவு

இலங்கையில் தவறான உறவில் இருந்த குடும்பப் பெண்! சந்தேக நபர் எடுத்த விபரீத முடிவு

இலங்கையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான உறவின் காரணமாக ஏற்பட்ட தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (07-02-2024) காலை சூரியவெவ, பத்தேவெவ விகாரைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தவறான உறவில் இருந்த குடும்பப் பெண்! சந்தேக நபர் எடுத்த விபரீத முடிவு | Woman Abusive Relationship Was Murder Sri Lanka

குறித்த பகுதியில் உள்ள மரமொன்றில் சந்தேகநபர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சூரியவெவ, பத்தேவெவ பொல்பஹ பகுதியைச் சேர்ந்த பிரதீப் அனுராத என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இலங்கையில் தவறான உறவில் இருந்த குடும்பப் பெண்! சந்தேக நபர் எடுத்த விபரீத முடிவு | Woman Abusive Relationship Was Murder Sri Lanka

உயிரிழந்த சந்தேக நபர், சூரியவெவ பொல்பஹா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுரங்கிகா நடிஷானி என்பவரை கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.