யாழ்ப்பாண கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவம்!
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீபக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரை ஒதுங்கி கிவருகின்றன.
இவ்வாறான நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026