இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

இலங்கைச் சிறுமியின் அந்தரங்க வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வீடியோ, ஆபாச இணையங்களில் பதிவேற்றப்பட்டுள்ள தகவலை அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்! | Video Of Sri Lankan Girl On Porn Websitesஇது தொடர்பில் கண்டறிந்துள்ள, அமெரிக்காவில் காணாமல் போன சிறார்களை தேடி கண்டறியும் அமைப்பு (NCMEC), இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி உண்மையில் இலங்கையைச் சேர்ந்த சிறுமியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்! | Video Of Sri Lankan Girl On Porn Websitesஅதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருந்தால், அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (2) தெரிவித்துள்ளது.