கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண மாற்றம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026