அதிவேக நெடுஞ்சாலையில் விசித்திரமாக பயணித்த கார்!

அதிவேக நெடுஞ்சாலையில் விசித்திரமாக பயணித்த கார்!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே மருங்கில் எதிர் திசையில் கார் ஒன்று பயணித்துள்ள காணொளி தற்போது  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது, ​​இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.