தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இன்று(19)இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 650,652 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 22,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Today Gold Price In Srilanka Gold Market Colombo

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 183,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 20,090 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 160,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.