க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விவசாய விஞ்ஞானப் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்பதாகவே வெளியிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் (01.02.2024) ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்! | G C E Al Exam 2024 In Sri Lanka