வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..!
பதுளை - தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹல்துமுல்ல பகுதிக்கு பயணித்த பேருந்தொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதான சந்தேக நபர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் கூறியுள்ளனர்.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026