பதின்ம வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு : சிக்கினார் இளைஞர்.

பதின்ம வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு : சிக்கினார் இளைஞர்.

பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நவகத்தேகம - வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயது 06 மாதமும் ஆன பாடசாலை மாணவியே கடத்தப்பட்டவராவார்.

தலுவெல வஹரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரே மாணவியை கடத்தியவராவார்.

பதின்ம வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு : சிக்கினார் இளைஞர் | A Teenage Girl Was Kidnappedகடத்தல் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதின்ம வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு : சிக்கினார் இளைஞர் | A Teenage Girl Was Kidnapped

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.