டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்,

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 94 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 60 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 00 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 422 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 363 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate In Sri Lanka Todayஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 97 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 250 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.94 ரூபாயிலிருந்து 321.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  332.12 ரூபாயிலிருந்து 332.38 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.37ரூபாயிலிருந்து 319.75 ரூபாயாகவும் குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 330.50 ரூபாயிலிருந்து 330.75 ரூபாயாக  அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே , 322 ரூபாய் மற்றும்  331 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.