சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

 ஜா-எல பகுதியில் சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு | A Police Officer Was Killed While Chasing Suspectஉயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்த திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர் எனவும் கூறப்படுகின்றது.