மொரவெவ பிரதேசத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட நில அதிர்வு!
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (12-11-2023) மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் உணரப்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026