கடலில் மூழ்கி போலந்து நாட்டு பிரஜை உயிரிழப்பு.

கடலில் மூழ்கி போலந்து நாட்டு பிரஜை உயிரிழப்பு.

ஹிக்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடிய போலந்து நாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஆவார்.

கடலில் மூழ்கி போலந்து நாட்டு பிரஜை உயிரிழப்பு | Woman Drowned In The Seaஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.