யாழில் பாரிய விபத்து: பயணிகளுடன் குடைசாய்ந்த பேருந்து..!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என அறியமுடிகிறது.
கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026