
5 கோடி பேர் இறக்கலாம்; புதிய வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முக அழகை இரட்டிப்பாக்கும் பழைய தயிர்- பயன்படுத்துவது எப்படி..
08 February 2025
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
06 February 2025