மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி,

டொலரின் கொள்வனவு விலை 317.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.83 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம் | Exchange Rate Published By Central Bank

மக்கள் வங்கி – ரூ. 316.18 – ரூ. 330.38

சம்பத் வங்கி – ரூ. 318.00 – ரூ. 328.00

கொமர்சியல் வங்கி – ரூ. 317.19 – ரூ. 327.50

ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 317.00 – ரூ. 327.00

செலான் வங்கி – ரூ. 316.00 – ரூ. 328.00

DFCC (DFCC) – ரூ.317.00 – ரூ. 329.00 என்.டி.பி.

(NDB) – ரூ. 314.50 – ரூ. 329.50

அமானா வங்கி – ரூ. 320.75 – ரூ.326.75

இலங்கை வங்கி – ரூ.318.50 – ரூ. 328.80