யாழில் வீதியி்ல் படுத்திருந்த குடிமகனால் நேர்ந்த விபரீதம்.
யாழ் பருத்தித்துறை வீதி கட்டப்பிராயில் நேற்றிரவு வீதியி்ல படுத்திருந்த குடிமகன் ஒருவரால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதியால் காரை செலுத்தி வந்த பெண் ஒருவர், குடிகாரன் வீதியில் படுத்திருப்பதை பார்த்தவுடன் திடீரென காரை நிறுத்தியுள்ளார்.
இதனால் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026