யாழில் திடீரென தீப்பாற்றிய பட்டா ரக வாகனத்தால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீபற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போதே குறித்த வாகனம் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா செய்திகள்
சர்தார் 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் வந்த அதிர்ச்சி வசூல்
16 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026