வெற்றிகரமாக இடம்பெற்ற தேர்தலுக்கானஒத்திகை நடவடிக்கைகள்...!
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றிகரகமாக நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் ஹம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026