நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனை!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனை!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்  ஆயிரத்து 100  PCR பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.