மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் பிரசுரத்திற்கு நாயால் நேர்ந்த கதி!
மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் பிரசுரமானது நாய்கள் கிழித்து போட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான வியாழேந்திரனின் பிரசுரங்களே இவ்வாறு நாய்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.