குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் படுகொலை..!
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துப் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் (04.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய எச்.எம்.முஷாரப் என்பவரேபடுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் நால்வரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையில..
16 October 2026
-
(70)
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ..
15 October 2026
-
(169)
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ம..
15 October 2026
-
(231)
இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்..
15 October 2026
-
(148)
மூன்றாவது நாளாக அதிரடியாக குறைந்த த..
14 October 2026
-
(205)
தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த: இர..
14 October 2026
-
(183)
தொடர்புடைய செய்திகள்
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: ப..
16 October 2026
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அ..
15 October 2026
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளி..
15 October 2026
இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
15 October 2026
மூன்றாவது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!..
14 October 2026
தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த: இரகசியம் காக்கிறத..
14 October 2026
முதன்மை செய்திகள்
களுத்துறை இரட்டைக் கொலை: உதவி புரிந..
16 October 2026
ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்..
16 October 2026
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையில..
16 October 2026
இன்றைய ராசி பலன் 16 அக்டோபர் 2026 :..
16 October 2026
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ..
15 October 2026
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ம..
15 October 2026