காதல் விவகாரத்தில் இருவர் வெட்டிப் படுகொலை!
காதல் விவகாரத்தில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி - நியாகமை பிரதேசத்தில் நேற்று (01.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளனர்.

காதல் விவகாரத்தால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 திரை விமர்சனம்
15 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026