மக்காவிற்கு சென்ற இரண்டு இலங்கையர் மரணம்...
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சவுதியில் அமைந்துள்ள மக்காவிற்கு யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததுடன், அவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததுடன், அவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங..
14 October 2026
-
(53)
இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெ..
14 October 2026
-
(58)
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது..
14 October 2026
-
(88)
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர்..
14 October 2026
-
(120)
A9 வீதியில் ஏற்படப்போகும் மாற்றம் :..
14 October 2026
-
(120)
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
14 October 2026
-
(102)
தொடர்புடைய செய்திகள்
7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்..
14 October 2026
இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரி..
14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீத..
14 October 2026
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் தடு..
14 October 2026
A9 வீதியில் ஏற்படப்போகும் மாற்றம் : அனுமதி அளித்தத..
14 October 2026
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
14 October 2026
முதன்மை செய்திகள்
7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங..
14 October 2026
இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெ..
14 October 2026
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ..
14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது..
14 October 2026
சிவன் கோயில் உள்ளேயே சிறுமிக்கு பால..
14 October 2026
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர்..
14 October 2026