குணமடைந்துள்ள மேலும் 7 பேர்
நாட்டில் கொவிட- 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந் நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல்
26 September 2026
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026