இராணுவ தளபதியினை சந்தித்த கடற்படை தளபதி
கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் நிஷாந்த ஊலுகேதென்ன இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளார்.
இன்றைய தினம் இராணவ தலைமையகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை விமானப்படை தளபதி மார்ஷல் சுமங்கல டயஸையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-6351278828785619" data-ad-slot="1437470177" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins><script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>