அதிரடியாக 06 பேர் கைது..... காரணம் இதுதான்..

அதிரடியாக 06 பேர் கைது..... காரணம் இதுதான்..

கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள வருகை தந்த தந்தை மற்றும் மகளுக்கு வாய்ப்பு வழங்கிய 06 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தலைமன்னார் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகளும் கடந்த 02 ஆம் திகதி கைத செய்யப்பட்டிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.