அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 327 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 72 சதமாக பதிவாகி இருந்தது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026