மதுபானசாலை மூடப்படும் தினங்கள் அறிவிப்பு
நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிவரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026