பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் விதம்
நாளை (30) நள்ளிரவுக்குப் பின்னர் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை தவிர்த்து ஏனைய பேருந்து கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026