நகைக்கடை உரிமையாளருடன் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு

நகைக்கடை உரிமையாளருடன் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும், நகைக் கடையில் பணி புரியும் பெண் ஒருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உட்கூற்று பரிசோதனையின் பின்பே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.No photo description available.No photo description available.