பொதுஜன முன்னணி ஏன் உறுவாக்கப்பட்டது-பிரதமர் விளக்கம்
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தம்மை கவனித்த விதத்தை அடிப்படையாக கொண்டே தான் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை உறுவாக்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026