
பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் - காணொளி
யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025